மேலும் செய்திகள்
மருமகள் மாயம் மாமியார் புகார்
21-May-2025
கோபி, கவுந்தப்பாடி அருகே வைரமங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவரின் மகள் சந்தியா, 14; குட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கவுந்தப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பை படிக்க, பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். பெற்றோரோ குட்டிபாளையம் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ் 1, பிளஸ் ௨ கவுந்தப்பாடி மேல்நிலைப்பள்ளியில் படிக்கலாம் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த, ௨௭ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டார். ஈரோட்டில் தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 28ம் தேதி காலை சந்தியா இறந்தார். தாய் தங்கமணி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-May-2025