மேலும் செய்திகள்
ஸ்டுடியோவில் திருட்டு
22-Sep-2024
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகேயுள்ள குட்டைக்காட்டை சேர்ந்தவர் மாலதி, 39; வெள்ளகோவிலில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் கரும்புக்கடை வைத்து, ஜூஸ் பிழிந்து விற்பனை செய்து வருகிறார். ஒரு மாதமாக கடையை பூட்டியிருந்தார். கடந்த, 15ம் தேதி வந்து பார்த்தபோது, கரும்பு பிழியும் இயந்-திரம் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையத்தை சேர்ந்த கதிரவன், 36, என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
22-Sep-2024