உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

ஈரோடு:சட்டசபை தேர்தல் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், பல்வஏஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், கடந்த, 18ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 13வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை