கூடத்துக்கு 30ல் விடுமுறை
ஈரோடு: எழுமாத்துார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு வரும், 30ல் விடுமுறை விடுக்கப்படு-கிறது. இதனால் அன்று நடக்கும் கொப்பரை தேங்காய் ஏல விற்-பனை நடைபெறாது. அதற்கு முந்தைய நாளான, 29ல் தேங்காய் விற்பனை வழக்கம் போல நடைபெறும்.