உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டீக்கடையில் திருட்டு

டீக்கடையில் திருட்டு

அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணாமடுவு சித்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 45; அந்தியூர்-பவானி ரோட்டில் டீக்-கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ௨,௦௦௦ ரூபாய், மூன்று பண்டல் சிகரெட் பாக்கெட் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.அனுமதியற்ற பிளக்ஸ்; கண்டுகொள்ளாத மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ