உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் பள்ளியில் திருட்டு

தனியார் பள்ளியில் திருட்டு

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், அவிநாசி சாலை பொன்மேடு பகுதியில், சாணக்யா பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பள்ளி தாளாளர் அறை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த, 70 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். பள்ளி முதல்வர் புகாரின், புன்செய்புளியம்பட்டி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி