உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு

திண்டல் வேளாளர் மருந்தியல் கல்லுாரி செய்திமடல் வெளியீடு

ஈரோடு, ஈரோடு அருகே திண்டல் மாருதி நகரில் இயங்கி வரும் வேளாளர் மருந்தியல் கல்லுாரியில், செய்தி மடல் வெளியீட்டு விழா- நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணகுமார் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிர்வாக குழு உறுப்பினர், பார்மசி கவுன்சில் ஆப் இந்தியா, புதுடெல்லி மற்றும் கல்வி பதிவாளர், அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி கவிமணி சிறப்புரையாற்றினார். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி பேராசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி