மேலும் செய்திகள்
2.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
31-May-2025
சத்தியமங்கலம்,சத்தியமங்கலம் போலீசார், பண்ணாரி செக்போஸ்ட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பிக்-அப் சோதனை செய்தனர். வாகனத்தில், 110 கிலோ எடையில், 75,000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. வாகனத்தில் வந்த திருப்பூர், தொட்டிபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமாரை, 28, கைது செய்தனர். வாகனத்துடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
31-May-2025