உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சள் ஏலத்துக்கு இன்று விடுமுறை

மஞ்சள் ஏலத்துக்கு இன்று விடுமுறை

ஈரோடு: ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க உறுப்பினர் இயற்கை எய்திய நிலையில், அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு இன்று விடுமுறை அறி-விக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகைக்காக, 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் நான்கு நாட்கள் மட்டுமே மஞ்சள் ஏலம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை