த.வெ.க., கொடியேற்று விழா
தாராபுரம்: தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்று விழா, தாராபுரத்தில் பெஸ்ட் நகரில் நேற்று நடந்தது. ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் சபரிநாதன், கவுண்டச்சி புதுார் ஊராட்சி தலைவி செல்வி ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.