உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது கடத்திய இருவர் கைது

மது கடத்திய இருவர் கைது

சத்தி:கடம்பூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையில், கடம்பூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டூவீலரில் வந்த இருவரை சோதனை செய்தனர். அவர்களிடம் கர்-நாடக மாநில மதுபான பாக்கெட், 78 இருந்தது. விசாரணையில் சுஜில்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன், 48, தங்கராஜ், 60, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி