மேலும் செய்திகள்
மது, குட்கா; 2 பேர் கைது
25-May-2025
காங்கேயம்,: வெள்ளகோவில் போலீசார் முத்துார் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு-களை விற்பனை செய்த, முத்துாரை சேர்ந்த குப்புசாமி, 52, என்ப-வரை கைது செய்தனர். அவரிடம், 2,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் பெருமாள்புதுாரை சேர்ந்த சரவணன், 47, என்பவரையும் கைது செய்தனர்.
25-May-2025