உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

புகையிலை பொருள் விற்ற இருவர் கைது

ஈரோடு: ஈரோடு, நேதாஜி சாலை பாலு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப் 3, ஹான்ஸ் 6, விமல் பான் மசாலா 32, வி1 புகையிலை 32 பாக்கெட்கள் விற்பனைக்கு இருந்தது ஈரோடு டவுன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்-பாக கடைக்காரர் முத்து கிருஷ்ணன், 54, என்பவரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்-டன. ஈரோடு, சத்தி சாலை சி.என்.கல்லுாரி எதிரே பெட்டி கடையில், 12 ஹான்ஸ் பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த, சிவகங்கை மாவட்டம் அரக்கோட்டையை சேர்ந்த பாரதி, 33, என்-பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை