மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
பவானி, நவ. 3-விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், அம்மாபேட்டை அருகே பூனாச்சி இந்திரா நகரில் கொடியேற்று விழா நேற்று நடந்தது. மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநகர மாவட்ட செயலாளர் ரஞ்சித், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மகளிரணி பொறுப்பாளர்கள் மகேஸ்வரி, கமலா, வசந்தா, ஈரோடு ஒன்றிய பொறுப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
09-Oct-2024