உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது

விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் கைது

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பவித்ரன் (எ) மகேஷ், 32; நடிகர் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர். அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டை, வெள்ளை தாளில் எழுதி ஆசை காட்டி விற்று வந்தார். இது தொடர்பான புகாரில், கருங்கல்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ