உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

சாகர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை

பெருந்துறை: பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பிரி.கே.ஜி., குழந்தைகளுக்கான சேர்க்கை நடந்தது. பள்ளி தாளாளர் சௌந்திரராசன் முன்னிலையில், பள்ளி முதல்வர் ஷீஜா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் மழ-லைகள் நெல் மணியில், 'அ' என எழுதி கல்வி பயணத்தைத் துவங்கினர். நிகழ்வில் பள்ளி அறக்கட்டளை தலைவர் ஆறு-முகம், பொருளாளர் பழனிச்சாமி, உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ