உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 863 கன அடியாக இருந்த நீர்வரத்து, 3,759 கனஅடியாக நேற்று அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 83.43 அடி, நீர் இருப்பு, 17.5 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை