மேலும் செய்திகள்
காளிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்
01-May-2025
கோபி, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் வழியாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும், 26ம் தேதி முதல், செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்துக்கு நீர் திறக்க, தமிழக அரசின் செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
01-May-2025