மேலும் செய்திகள்
பணிபுரிந்த வங்கியிலேயே 'மாஜி' ஊழியர் தற்கொலை
27-Jun-2025
சிவகிரி தம்பதி கொலையில் கஸ்டடி விசாரணை நிறைவு
20-Jun-2025
பெருந்துறை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாம்ராட் சர்தார், 23; இவர், 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஏப்., மாதம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, பெருந்துறைக்கு அழைத்து வந்து, பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்துவந்தார். இதுதொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்தனர். பணிக்கம்பாளையத்தில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்-படி வந்து, பெருந்துறை போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டனர். கடத்தி வந்த சாம்ராட் சர்தாரை கைது செய்து, பெருந்துறை குற்-றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி, மேற்கு வங்காளத்-துக்கு அழைத்து சென்றனர்.
27-Jun-2025
20-Jun-2025