உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் பரவலாக மழை

அந்தியூரில் பரவலாக மழை

அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், பச்சாம்பாளையம், வெள்ளையம்பாளையம், புதுப்பாளையம், சமத்துவபுரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு. 9:20 மணி முதல் 9:40 வரை மிதமான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்