உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

பவானி, சித்தோடு, கோணவாய்க்கால், ஈ.பி.காலனியை சேர்ந்தவர் வேல்ராஜா, 41; கால் டாக்சி டிரைவர். இவரின் மனைவி புவனேஸ்வரி, 31; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, மகள்களை டியூசன் சென்டரில் இருந்து அழைத்து வர சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேல்ராஜா புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை