உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த பெண் பலி

பவானி, ஈரோடு அருகே பெரியசேமூர், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி சித்ரா, ௪௭; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சித்ராவுக்கு சில சமயங்களில் வலிப்பு வருமாம். இவரது தம்பி கார்த்திக் நடத்தும் எண்ணெய் குடோனில் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வந்துள்ளது. தண்ணீர் பிடிக்க சென்ற சித்ரா, நிலமட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் இறந்து விட்டார். புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை