உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

அந்தியூர், பர்கூர்மலையில் தாமரைக்கரையை அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் முருகேசன், 41, கூலி தொழிலாளி. இவர் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பர்கூர் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், வீட்டருகே, ௪ அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிய வந்தது. செடிகளை வேருடன் பறித்த போலீசார், முருகேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை