மேலும் செய்திகள்
மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி
20-Feb-2025
வாய்க்காலில் மூழ்கிதொழிலாளி பலிகோபி:திருப்பூர், தாராபுரம் சாலையை சேர்ந்தவர் சூர்யா, 21, திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. சக நண்பர்களுடன், கோபி அருகே வாய்க்கால்மேடு என்ற இடத்தில் செல்லும், கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் மாலை குளித்தார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கோபி போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சூர்யா சடலமாக மீட்கப்பட்டார். சூர்யாவின் தந்தை துரைராஜ் புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Feb-2025