உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

கோபி:கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 50, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாந்தாமணி, 48; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது, குமாரசாமி தண்ணீரில் மூழ்கியதில் பலியானார். படித்துறையில் மிதந்த குமாரசாமி உடலை நம்பியூர் தீயணைப்பு துறையினர் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை