உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் விழுந்த தொழிலாளி சாவு

வாய்க்காலில் விழுந்த தொழிலாளி சாவு

பெருந்துறை, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, 67, கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் நடந்து சென்றவர் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ