உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவுபவானி, நவ. 27-அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி மணல்காட்டை சேர்ந்தவர் துரையன், 56; தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அம்மாபேட்டை பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.வி.எஸ்.,- எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார்.சாலையை கடந்தபோது, எதிரே ஹீரோ எச்.எப்., பைக்கில் வந்த மேட்டூரை சேர்ந்த பிரபு மோதினார். இதில் படுகாயமடைந்த துரையன், பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை