உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கழிவறையில் தொழிலாளி சாவு

கழிவறையில் தொழிலாளி சாவு

பெருந்துறை, பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்த முத்துகுமார் மகன் மணிகண்டன், 25.இவர், பெருந்துறையிலுள்ள ஒரு கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒன்ற0ரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கம்பெனி கழிவறையில் மணிகண்டன் இறந்து கிடத்தார்.பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை