உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் விசிறியை மாட்ட முயன்ற தொழிலாளி சாவு

மின் விசிறியை மாட்ட முயன்ற தொழிலாளி சாவு

கோபி:கோபி அருகே சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 58, கூலி தொழிலாளி; அதே பகுதியில் வசிக்கும் தனது மகளின் வீட்டில், நேற்று முன்தினம் மதியம் மின்விசிறியை மாட்ட முயன்றார். அப்போது நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகள் சபர்னா புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !