மேலும் செய்திகள்
பஸ் மோதி முதியவர் சாவு
09-Nov-2025
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேட்டை சேர்ந்தவர் முருகேசன், 57; ப.வேலுார், மோகனுார் சாலையில் உள்ள இன்ஜினியரிங் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 7 இரவு, சுல்தான்பேட்டை பகுதியில் சாலையை கடந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு முருகேசன் இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Nov-2025