உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஈரோடு:ஈரோடு, வில்லரசம்பட்டி, எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மோகன்குமார் மகள் வான்மதி, 21; பி.எஸ்.சி., வேதியியல் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த, 18ம் தேதி இரவு, மாடியில் வாக்கிங் செல்வதாக கூறி சென்றவர் காணவில்லை. மோகன்குமார் கொடுத்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை