மேலும் செய்திகள்
மனநலம் பாதித்த வாலிபர் மாயம்
25-Jun-2026
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி ஆலாங்காட்டு வலசு நேரு வீதியை சேர்ந்த செக்யூரிட்டி பிரகாஷ் மகள் ஸ்வேதா, 17; ஸ்வேதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த, 27ம் தேதி காலை, பிரகாஷ், அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினர். வீட்டில் ஸ்வேதாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பிரகாஷ் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
25-Jun-2026