உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துகோம்பையை சேர்ந்த சண்முகம் மகள் தமிழ்செல்வி, 19; டி.ஜி.புதுாரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் தமிழ் செல்வியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வந்த போது வீட்டிலிருந்த மகளை காணவில்லை. இதுகுறித்து அவரது தாயார் அய்யம்மாள் புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !