உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெத்தபெட்டமைனுடன் திரிந்த வாலிபர்கள் கைது

மெத்தபெட்டமைனுடன் திரிந்த வாலிபர்கள் கைது

ஈரோடு: ஈரோடு தம்பிக்கலைய்யன் கோவில் எதிரே முத்தம்பாளையம் குளம் பகுதியில், ஈரோடு தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த, ஈரோடு ரங்கம்பாளையம் வள்ளிபுரத்தான்பாளையம் வேலவன் நகர் தென்னரசு, 27; கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் சாலை வைத்தீஸ்வரன், 31, ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்களிடம், 35 கிராம் மெத்தபெட்டமைன், 300 கிராம் ஒரிஜினல் கஞ்சா, 3,500 கிராம் சாதா கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ