உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

பவானி:சித்தோடு போலீசார் ஆர்.என்.புதுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர், போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரிக்கையில், இதே பகுதியை சேர்ந்த சதிஸ்குமார், 29, என்பதும், விற்பனைக்காக, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சித்தோடு போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை