உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட விரோத மது விற்பனை வாலிபர் கைது

சட்ட விரோத மது விற்பனை வாலிபர் கைது

ஈரோடு, ஈரோடு, நசியனுார் சாலையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, திண்டல் காரப்பாறையை சேர்ந்த மாதையன், 49. என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை