மேலும் செய்திகள்
போக்சோவில் 13 ஆண்டு சிறை
12-Jun-2025
பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுமியை, அம்மாபேட்டை, காமராஜர் வீதியை சேர்ந்த ரமணிதரன், 20, ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ரமணிதரனை, போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
12-Jun-2025