உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு மரப்பாலம் குடிசை மாற்று வாரியம் நடராஜா தியேட்டர் பின்புற பகுதியை சேர்ந்தவர் மோகன், 27; முனிசிபல் சத்திரம் மசூதி அருகே, 400 கிராம் கஞ்சாவுடன் நின்றிருந்தவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் பிடித்தனர். மோகனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை