மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் கூழ், கஞ்சி ஊற்றுதல் மற்றும் வீதியுலா உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு கச்சிராயபாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சவாமி தரிசனம் செய்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025