உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அம்மாபேட்டையில் தேர் திருவிழா

அம்மாபேட்டையில் தேர் திருவிழா

கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை திரவுபதி அம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி கொடியேற்றம் மற்றும் உள்காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து மங்களத்து முனிக்கி பீமன் சோறு கொடுத்தல் மற்றும் அம்மன் துயில் உரிதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பின், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை