உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவர் தற்கொலை போலீஸ் விசாரணை

முதியவர் தற்கொலை போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துாக்கு போட்டு இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மோரை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 58; இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். உள்ளே, சுரேஷ் துாக்கு போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்