உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம்

சின்னசேலம் : சின்னசேலத்தில் வரலட்சுமி பண்டிகை முன்னிட்டு விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் அக்னி சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு திரளான பெண்கள் அக்னி சட்டியும், பால்குடமும் ஏந்தி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.அங்கு, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ