உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருக்கோவிலுார் நகராட்சியில், நகராட்சி ஆணையர் கீதா தலைமையில், நகராட்சி ஊழியர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கீதா உறுதிமொழியை படிக்க ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை