மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
02-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் சத்யா, 22; தியாகதுருகம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 20ம் தேதி காலை 8:00 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.முருகேசன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Feb-2025