உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம்

சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.பங்கு தந்தை அம்புரோஸ் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அந்தோணியார் ஆலயத்தை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.சோழம்பட்டு, அழகாபுரம் பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி