மேலும் செய்திகள்
விவசாயி பலி
22-Aug-2024
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்தார்.கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகள் ராஜலட்சுமி, 16; பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை 6:00 மணியளவில் மாடு ஓட்டிச் சென்றபோது, வீடு அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார், தீயணைப்பு நிலையத்தினர் ராஜலட்சுமியின் உடலை மீட்டனர். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2024