உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை மற்றும் ராயப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி, 71; தேவேந்திரன், 52; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை