உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது 

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சங்கராபரம் ஆற்றுப்பாதை தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் காசு வைத்து சூதாடிய சங்கராபுரத்தை சேர்ந்த சங்கர், 24; விஜயகுமார், 55; ராஜா, 50, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை