உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகன சோதனை: 40 பேர் மீது வழக்கு

வாகன சோதனை: 40 பேர் மீது வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதி மீறிய 40 பேர் மீது வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, கோவிந்தராஜன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டடியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது என 40 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை