மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
20 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்றது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வெவ்வேறு பகுதிகளில் சாராயம் விற்றது தொடர்பாக, கரடிசித்துார் தேவேந்திரன், ரமேஷ் ஆகிய இருவர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், மதுபாட்டில் விற்றது தொடர்பாக, சின்ன சேலம் சத்தியமூர்த்தி, சொரக்கபாளையம் பெரியசாமி மனைவி சரோஜா, ஏமப்பேர் சிவக்குமார், வாணவரெட்டி மண்ணாங்கட்டி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago